Sunday, April 29, 2012

 என்னத்த சொல்ல.....???


விளம்பரம் வேணாம்.... நமக்கு புடிக்காதுனா கேக்க மாட்றாங்கப்பா....



.

Monday, March 26, 2012

பாவஸ்பந்தனா

கடந்த 22.03.2012 - 25.03.2012 வரை ISHA YOGA மையத்தில் BSP எனபடும் பாவஸ்பந்தனா யோகா பயிற்சியில் கலந்துகொள்ளும் மிகப்பெரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது.....
ISHA YOGA வழங்கும் ஷாம்பவி அல்லது INNER-ENGINEERING முடித்தவர்கள் இப்பயிற்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உள்ளது...
இப்பயிற்சியை பற்றி...............
    1. வெறொரு தளத்தில்..
    2.முற்றிலும் மாறுபட்டவனாக..
    3.மகிழ்ச்சியின் உச்சத்தில்...
    4.உணர்ச்சிப்பெருக்கில்...
    5.ஒரு புதிய மனிதனாக...


BSP OF ISHA - NO WORDS TO SAY!JUST DO AND ENJOY..!
நம் முழுமையை நம்மை முழுமையாய் உணர BSP  ஒரு அரிய வாய்ப்பு...

சத்குரு வாழ்க....!ஷம்போ.....!

அடுத்த BSP வகுப்பு...
27-30  மார்ச்,2012 (பெண்கள்-தமிழ்)

FOR MORE...
http://www.ishafoundation.org/Schedule/Isha-Yoga-Programs.isa

Saturday, September 3, 2011

MEET A YOGI ATLEAST ONCE IN UR LIFE

                                                                   SATHGURU



My experiences of ashram visit,
we got the chance to meet him(SATHGURU) this saterday[03.09.2011] at his birthday at vellayangiri(coimbature)"ISHA YOGA CENTRE". we couldn't find GOD anywhere or we are not willing to meet him actually. but we used to go temble for something else. I found and assured you may found here in isha yoga temble.Let feel the god atleast once. come and feel.....

(இணைய)வலைக்குள் மீன்..

கடிகாரம்

India